காபாவில் புதிய பாலம்
வருடா வருடம் புனித ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக முஸ்லிம்களின் வருகை அதிகரித்து வருகிறது. அதனால் தவாஃப் செய்யும்போது நெரிச்சலின் காரணமாக மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அந்த சிரமத்தை தவிர்க்க சவுதி அரசு புதிதாக அதுவும் எளிதில் கழற்றி மாட்டக்கூடிய வகையில் புதிய தவாஃப் பாலம் கட்ட இருக்கிறார்கள். அதன் முன்மாதிரியை வீடியோவில் காணவும்.